GOld, Silver ETF-ல இதுதான் Problem| L&T | Dollar | Gold | Silver | Copper| IPo | Investment |

🚀 Add to Chrome – It’s Free - YouTube Summarizer

Category: N/A

Building WordCloud ...

Summary

No summary available.

Transcript

00:00

கரைக்குடிக்கு அப்புறம் எங்க இவென்ட் பண்ணலாம்னு பார்த்தும்போது பண்ணாத இடத்துல பண்ணனும்னு டிசைட் பண்ணி ஈரோடுல பண்ணலாம்னு டீம் [இசை] டிசைட் பண்ணாங்க.

00:15

சோ வணக்கம் ஈரோடு மக்களே உங்க ஊருக்கு டெபனிட்டா வரேன். 10ஆம் தேதி ஜனவரி மாசம் சனிக்கிழமை அன்னைக்கு இவன்ட் பண்ணலாம்னு இருக்கோம்.

கீழ இருக்கற லிங்க கிளிக் பண்ணி டிக்கெட்ட வாங்குங்க. உங்கள ஈரோட்ல சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.

வணக்கம் மீண்டும் மணிப்பேச்சில்

00:31

உங்களெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை உங்க கேள்விக்கு பதில் சொல்ற டைம் மிஸ்டர் விஷ்ணுராஜ் இருக்காரு கேள்வி கேட்பாரு நான் பதில் சொல்றேன்.

>> ஓகே சார் சார் நேத்தே வந்து உங்ககிட்ட அந்த கேள்விய கேட்கணும் அப்படின்னு நான்

00:47

சொல்லிருந்தேன். ஃபர்ஸ்ட் கேள்வி வந்து இந்த கோல்டு மேட்டர்ல இடிஎ நாங்க நிறைய வாங்குறோம்.

கோல்ட் பீஸ் தான சார் இடிஎப் சோ அது வாங்கும்போது இதுல ட்ராக்கிங் எரர்னு நீங்க ஒன்னு சொல்றீங்க. இந்த ட்ராக்கிங் எரர் நிறைய இடங்கள்ல இருக்கு அப்படின்னு சொல்லி ஆர்டிகிள்ஸும் பார்கறோம்.

வாட் இஸ் ட்ராக்கிங் எரர்? ஏன்

01:03

அது வருது? >> ஆக்சுவல் பிரைஸ் ஆப் கோல்டுக்கும் 1ரு கிராமக்கு இப்ப ஆக்சுவல் பிரைஸ் ஆப் கிராமக்கும் உங்க கோல்ட் இடிஎல வர கிராமக்கும் இருக்கற பிரைஸ் டிஃபரன்ஸ்தான் இந்த ட்ராக்கிங் எரர்.

நார்மலி என்னன்னா ரெபரன்ஸ் பிரைஸ் வந்து ஜவேரி பசார் அதான்

01:20

ஏசியாஸ் லார்ஜெஸ்ட் கோல்ட் மார்க்கெட் பாம்பேல இருக்கு. அந்த மார்க்கெட்ல கக்ளோசிங் பிரைஸும் உங்க இடிஎும் சேம் பிரைஸ்ல இருக்கணும்.

அது டிஃபரன்ஸ் வந்ததுதான் அது பேரு ட்ராக்கிங். பிகாஸ் தி இடிஎ வந்துஹஸ் டு ட்ரக் தி ஜவரி பசார்

01:37

ரேட் அது ரெண்டுத்துக்கும் ஒரு டிஃபரன்ஸ் இருக்கும். எதர் ஜாஸ்தியா இருக்கலாம் கம்மியா இருக்கலாம்.

இந்த கேஸ்ல வந்து கம்மியா இருக்கு. அதுதான் வந்து ப்ராப்ளம்.

சோ இருக்கறதுக்குள்ளயே கம்மி ட்ராக்கிங் எது எது இருக்குன்னு பார்த்து அதை நீங்க கன்சிடர் பண்ணனும். இது வந்து ஸ்டாக்கிங் ஸ்டோரேஜ்

01:54

டாக்ஸஸ் இது மாதிரி பல விஷயத்தினால இந்த ட்ராக்கிங் ஒரு பீரியட் ஆஃப் டைம் வரும். >> ஓகே பட் அது நார்மல் தானா?

>> டிபென்ட்ஸ் ஹவ் மச்0.2.3 இருந்தா நார்மல்.0.61 இருந்தா அப் நார்மல். எனிதிங் மோர் தன்

02:10

0.2.3 இஸ் அப்நorர். இந்த ட்ராக்கிங் எரர்ங்கறது அப்பப்ப மாறுமா சார் இல்ல ஒரே மாதிரிதான் >> அப்பப்ப மாறும்.

>> ஓகே சோ அந்த டிஃபரன்ஸ் இருக்கும். >> இருக்கும்.

>> சோ அத நம்ம ட்ராக் பண்ணது நம்மளோட சேப்டிக்கு நல்லது. >> உங்க சேப்டிக்கு நல்லது.

>> ஓகே சார் பபைன் கௌதம் வேலு அப்படிங்கறவர்

02:27

கேட்டிருக்காரு ஒரு டீசன்ட்டான எடி அமௌண்ட் என்கிட்ட இருக்கு அது என்ன பண்ணட்டும்? >> ஒரு டீசன்ட்டான அமௌன்ட் எடில இருக்குறேன்.

எடி நிஜமான நஷ்டத்தைதான் கொடுக்கும். அத பாண்ட்ல போட்டு மன்த்லி வர இன்ட்ரஸ்ட் எடுத்து நீங்க நல்ல பெட்டாஸ் லிஸ்ட் இன்வெஸ்ட் பண்ணிங்கன்னா உங்களுக்கு நல்ல ரிட்டர்ன் வரும்.

ஓகே சார். அடுத்தது

02:42

வந்து காரைக்குடியில வந்து ஒருத்தங்க கேட்டிருக்காங்க. என்கிட்ட இருக்கற பணத்தை மேனேஜ் பண்ணி என்கிட்ட ஆல்ரெடி இருக்கக்கூடிய கடனை அடைக்கணும்னு நான் நினைக்கிறேன்.

ஆனா அந்த கலை எங்களுக்கு கை கூடவே மாட்டேங்குது >> அப்படி இல்ல. முதல்ல எல்லா கடனையும்

02:58

அடைச்சிருங்க. அதுக்கு அப்புறமா திரும்பி மதுரை இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க.

இந்த பணத்தை கையில வச்சு நான் சம்பாதிச்சு கண்ண அழைப்பேன்னு கஷ்டம் இல்லை. கடன் மட்டி குட்டி போடும்.

அந்த குட்டி போடுற ரேட்ல உங்களால உங்க பணத்தை இன்வெஸ்ட்மென்ட்ல ஜெனரேட் பண்ண முடியாது.

03:14

இன்வெஸ்ட்மென்ட் பண்ற அமௌண்ட்ல வர ரிட்டர்னோட உங்களோட வட்டி குட்டி போடுற ரேட்ட ஜாஸ்தியா இருக்கும். அதனால ஆல்வேஸ் பெட்டர் டு ரெடுூஸ் லோன் வித் கேப்பிடல் அண்ட் தென் ரீஸ்டார்ட் >> சோஃபர்ஸ்ட் கடனை முடிச்சிருங்க.

அதுக்கப்புறம்தான் இன்வெஸ்

03:30

>> அதுக்கப்புறம்தான் இன்வெஸ்ட்மென்ட் பத்தி யோசிக்கணும். ஓகே சார் அண்ட் அருள் அப்படிங்கிறவரு கேட்டிருக்காரு மதுரையில இருந்து நவ் மை சன் ஏஜ் இஸ் 11.

11 வயசு ஆச்சு அவனுக்கான இன்வெஸ்ட்மென்ட் எஜுகேஷன நான் இப்பவே ஸ்டார்ட் பண்ணனுமா அப்படின்னா எப்படி பண்றது? >> இப்பவே ஸ்டார்ட் பண்ணனும் என்னோட பச்ச புக்க பாத்தீங்கன்னா அதுல நிறைய பேசிக்கா

03:47

நான் ஷாஸ்வத்யும் ஷாஸ்வத்தோட சிஸ்டரோட டிஸ்கஸ் பண்ணது தான் இருக்கும். ஒரு பேங்க் அக்கவுண்ட் துறங்க பேங்க் பிரான்சுக்கு கூட்டிட்டு போங்க.

செக் புக்னா என்னன்னு சொல்லிக் கொடுங்க. டெபாசிட்னா என்ன?

வித்ட்ராவல்னா என்ன? எப்டினா என்ன?

பணம்னா என்ன? வீட்ல நீங்க நீங்களும் உங்க வைப் பட்ஜெட் போடணும்.

04:04

அந்த பட்ஜெட்ல அவன உடாத்தணும் அந்த பட்ஜெட்ல அவன் பார்டிசிபேட் பண்ணனும். உண்டியல் கொடுங்க.

உண்டியல்ல சேர்க்க சொல்லுங்க. ஒன்ஸ் உண்டியல உடைச்சு என்ன எங்க இன்வெஸ்ட் பண்ணனும் அவன பிக் பண்ண விடுங்க.

இது மாதிரி ஸ்டெப் பை ஸ்டெப் பண்ணீங்கன்னா வில் லேர்ன் கட் பிட்.

04:21

>> ஓகே சார். அடுத்தது வந்து எல்அண்டி கிரீன் ஹைட்ரஜன்ல அவங்க கால் வைக்காத இடமே இல்ல அப்படிங்கற மாதிரி >> லார்சன் அண்ட் டியூப்ரோ அது மாதிரி கம்பெனிதான் இப்ப கொஞ்சம் எக்ஸ்பென்சிவா இருக்கு.

லார்சன் அண்ட் டியூப்ரோ மெயின்லி இன்னைக்கு வேல்யூவேஷன் வந்து அவங்க ரெண்டு மூணு ஐடி கம்பெனி வச்சிருக்காங்க. அதுவும்

04:38

அவங்களோட கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்ும். >> ரைட் இப்ப 2026ல ஐபிஓ வந்து ஒரு பைப்லைன் நிறைய கம்பெனிஸ் ஐபிஓ வரதுக்கு ரெடியா இருக்காங்க.

இது வந்து மார்க்கெட் ஓவர் வேல்யூடா இருக்கு. இங்க காச போட்டு எடுத்துட்டு கிளம்பிடலாம் அப்படிங்கற >> அது மாதிரிதான் 90 ஏன்னா 91 டு 95 5000

04:56

கம்பெனி பப்ளிக் இஸ்யூ போட்டாங்க >> அதுக்கப்புறம் அதுல இருந்து பார்த்தீர் 10 12000 கம்பெனியாவது ஐபிஓ போட்டுருப்பாங்க >> லெட் அஸ் அஸ்யூம் தட் 15 டு 17000 கம்பெனிஸ் ஐபிஓ போட்டு இந்த பீரியட்ல வெறும் 3000 கம்பெனிதான் இருக்கு மீதி

05:11

இப்ப 2000 கம்பெனி எங்க போச்சு பாட்டைய போட்டு கிளம்பலாம்தான் முக்காசி பேர் இருப்பாங்க >> சார் நீங்க நீங்க சொல்றத பார்த்தா ஐபிஓவயே ரொம்ப ஒரு மாதிரி சந்தேக கண்ணோடதான் பா்கணும் >> 15000 கம்பெனிக்கு மேல ஐபிஓ போட்டது. >> ஒரு 500 கம்பெனி முன்னாடியே இருந்தது.

இப்ப டாட்டா ஸ்டீல் மை கம்பெனிலாம்

05:27

முன்னாடியே இருந்தது. இந்த 15000 கம்பெனில வெறும் 2000 கம்பெனிதான் இருக்காங்க.

>> 13000 கம்பெனி காணாம போயிடுச்சு. ஆட்டைய போட்டானா போடலையே போட்டான்னுதான அர்த்தம்.

அதுதான் திரும்பியும். நடந்தத நான் சொல்றேன்.

திரும்பி நடக்கும். ஹிஸ்டரி

05:43

ரிபீட்ஸ். >> ஓகே சார்.

2019ல கோல்டும் எஸ்என்பியும் அரவுண்ட் 10000 டாலர்ஸ்ல நிக்கும் >> அப்படின்னு ஒரு எக்ஸ்பர்ட் சொல்லிருக்காரு >> வாட் இஸ் யவர் ஒபினியன் >> 10000 இப்ப நம்ம வந்து 4800 >> இட் இஸ் கட் பாசிபிள் அமெரிக்காவோட

06:00

கவர்மெண்ட் எப்படி போகும்ங்கறத பொறுத்துருக்கு >> அமெரிக்கன் கவர்மெண்ட் அடுத்த எலக்ஷன் வந்துரும் அடுத்த பிரசிடன்ட் 28ல வந்துரும். சோ அதுவரைக்கும் எங்க போறதுன்னு பாக்கணும்.

ட்ரம்ப் என்னெல்லாம் கோமாணித்தனம் பண்றாரு எங்க போகுது டாலர்னு டாலர் இதே ட்ரெண்ட்ல வீக்னு நினைச்சன்னா

06:16

டெபனிட்டா அவர் சொல்றது நடக்கும். ஓகே இன்னொரு சந்தேகம் சார் இப்போ ருபி வேல்யூ வந்து கம்ப்ளீட்டா டிப்ரிஷயேட் ஆயிட்டே இருந்தது.

90 கிராஸ் பண்ணி போயிட்டே இருந்தது 91 தொடர்ற லெவலுக்கு வந்தது. 91 தொட்டுடுச்சு >> தொட்டுடுச்சு ஓகே இப்போ 12 பில்லியன் டாலர்ஸ் வந்து ஆர்பிஐ உள்ள மார்க்கெட்ல >> அது அக்டோபர்ல வித்தாங்க நவம்பர்ல வித்த

06:33

பிகர் கொடுக்கல >> முந்தா நேத்து உங்களுக்கு காமிச்சறேன் 10 பில்லியன் டாலர்ஸ் பாப்ல வித்துருக்காங்க >> இல்ல இப்போ இப்படியே கொடுத்துக்கிட்டே இருக்க முடியாதுல்ல என்ன நடக்கும் >> அது நீங்க என்ன பண்றது நம்ம பெரிப்பாவதான் கே்கணும் என்ன பண்ண போறாரு >> இல்ல இஅட்ஆல் என்ன நடக்கறதுக்கு வாய்ப்பு

06:48

>> கிரைசிஸ் வரும்ப்ப >> அந்த கிரைசிஸ் தான் கே்கறேன் சார் அது மார்க்கெட்ல ஹிட் ஆகும்ல சார் >> ஆல்ரெடி மார்க்கெட்ல ஹிட் ஆயிடுச்சுப்ப உன் ஸ்மால் கேப் மிட் கேப் ஸ்டாக்லாம் எங்க இருக்கு? >> நீங்க ஸ்மால் கேப் மிட் கேப் இப்ப சொல்லி சொல்லி அடிக்காதீங்க சார்.

>> அத வச்சுதான் என்னால காட்ட முடியும். ட்ரெண்ட் என்ன ஆச்சு?

>> ட்ரெண்டே 40% விழுந்துருக்கு.

07:05

>> இப்ப நான் இத ஏன் கேக்குறேன் அப்படின்னா ஒரு டிபன் காபி ரேஞ்ச தாண்டி நாங்க லஞ்ச் லெவல்ல இறங்குறதுக்கு வாய்ப்பு கிடைக்குமோன்னு ஒரு சந்தேகம். >> அது அப்புறம் வந்தா நான் சொல்றேன் இன்னும் வரல.

>> ஓகே. பட் இப்போதைக்கு இந்த >> மார்க்கெட் நீங்க விழுந்து பார்த்தது கிடையாது.

60% விழுவும். நிஃப்டி 60%

07:20

விழுந்தா என்ன எவ்ளோ பேர் மார்க்கெட்ல இருக்கீங்கன்னு பாக்குறேன். 60% நிப்டியே விழறது >> அமாதிரி நிறைய வாட்டி விழுந்திருக்கு >> ஓகே சார் >> இப்ப 25 26ல இருக்கறது >> ஒரு 11000 12000 போனா எவ்வளவு பேர் இருப்பீங்க மார்க்கெட்லன்னு பாக்கணும்

07:36

அந்த மாதிரி போயிருக்கா போயிருக்கு எல்லா மார்க்கெட்லயும் போயிருக்கு >> ஓகே ஓகே சார் இன்னொன்னு வந்து ஒரு வீடியோ ஒன்னு பார்த்தேன் இப்ப கோல்டு வாங்குங்க சில்வர் ஓகே வாங்குங்க அடுத்தது எப்படி சார் இன்வெஸ்ட் பண்றது காப்பர்ல இன்வெஸ்ட் பண்ணுங்க அப்படின்ற வீடியோ வீடியோ நான்

07:53

பார்த்தேன் நம்ம கமெண்ட்லயுமே நிறைய பேர் கேக்குறாங்க காப்பர்ல இன்வெஸ்ட் பண்ண அது எப்படி பண்றது >> ஒன்னி மெட்டல் ரீடல் இன்வெஸ்டர் வில் கட் பைனன்ஸ் >> கோல்ட் காப்பர்ல்லாம் நீங்க ஸ்டோரும் பண்ண முடியாது. காப்பர்ல்லாம் ஹைலி வாலட்டைல்

08:08

அதல்லாம் அவாய்ட் பண்ணுங்க >> பட் அது ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் அப்படின்னு சொல்லி >> இன்வெஸ்ட்மெண்ட் கிடையாது >> ஓகே அது ஒரு கமாடிட்டில ட்ரேட் பண்றதுக்கு தான் >> ஓகே சார் சோ இப்ப கமாடிட்டில டிரேட் பண்ணனும் அப்படின்னு அவங்க வைக்கறாங்க அப்படின்னா இப்ப மார்க்கெட்ல நான் ஒரு

08:25

ஸ்டாக்க வாங்கி இன்வெஸ்ட் இந்தியால இருக்கற ஸ்டாக் பிளஸ் குளோபல் ஸ்டாக் டேட்டா இருக்கறதுதான் அனலைஸ் பண்ணனும் கமாடிட்டி பண்ணனும்னா எந்த ஊர்ல அது மெயின் ஆனது அவன் எவ்வளவு வச்சிருக்கான் எவ்வளவு மைன் ஆனது என்ன ரேட்ல போறது டிமாண்ட் எப்படி இருக்குன்னு

08:42

பல விஷயங்கள் இருக்கு. >> அதெல்லாம் குளோபலா பாக்கணும் அவ்ளோ கெப்பாசிட்டி எனக்கு கிடையாது அதனால எனக்கு தெரியாது.

>> ஓகே சார் ஃபைனலா ஒரே ஒரு கேள்வி இப்ப நீங்க இத சொல்றீங்க இப்போ அதாவது ஒரு ஸ்டாக்க நான் வாங்குறேன் அப்படின்னா அதை எடுத்து என்ன டிமேட் அக்கௌன்ட்ல வச்சு ஒரு 20 30 வருஷம் மறந்துருவேன். காப்பர் அந்த

08:57

கமாடிட்டி டிரேடிங் சொல்றாங்கல்ல அதுவும் அந்த மாதிரி வாங்கி வச்சுட்டு மறந்துடலாமா? >> முடியாது ஏன்னா அது வந்து நீ டிரேட் பண்ணிட்டே இருக்கணும்.

ஓகே சார். அந்த கேள்வி நிறைய பேருத்துக்கு இருக்கு.

>> டெபனிட்டா முடியாது. >> ஓகே சார் அதுதான் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்.

தேங்க்யூ சார். சோ இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னீங்க ரொம்ப நன்றி சார்.

>> இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா

09:12

இந்த வீடியோவ லைக் பண்ணுங்க. எங்க சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

பெல் நோட்டிபிகேஷன தட்டுங்க. இந்த வீடியோ முடிஞ்சா உங்க சொந்தக்காரங்களுக்கும் பிரெண்ட்ஸ்க்கும் அனுப்புங்க.

அவங்கள பார்க்கலாம். நன்றி, வணக்கம்.

>> வணக்கம். குழந்தைகளுக்காக ஒரு புஸ்தகம் லான்ச் பண்ணோம்.

அது ரொம்ப சக்சஸ்ஃபுல்லா இருக்கு. யாருக்கெல்லாம் அந்த புஸ்தகம் போடணுமோ [இசை] எங்க டீமுக்கு காண்டாக்ட்

09:29

பண்ணுங்க. கீழ இருக்கற நம்பர்லையும் வெப்சைட்லயும் காண்டாக்ட் பண்ணீங்கன்னா உங்களுக்கு அந்த புஸ்தகத்தை நீங்க வாங்கிக்கலாம்.

மத்த இங்க புஸ்தகமும் அவைலபிள். எங்க வெப்சைட் மூலமாவும் வாங்கலாம்.

கீழ இருக்கறவாட்ப் நம்பர்லயும் மெசேஜ் அனுப்பலாம். நன்றி வணக்கம்.

09:44

எல்லாருக்கும் வணக்கம். மணிபேச்சு.comனு எங்களுக்கு ஒரு வெப்சைட் இருக்கறது உங்களுக்கு தெரியும்.

இத்தனை நாள் பல ஆர்டிகள் நாங்க ட்ரான்ஸ்லேட் பண்ணி அதுல போட்டுட்டு இருந்தோம். இப்ப நாங்களே டீம் [இசை] செட் பண்ணி ஒரு வாரத்துக்கு நாலு பிரீமியம் ஆர்டிகளில போடுறதா டிசைட் பண்ணி இருக்கோம்.

ரொம்ப மினிமல் சப்ஸ்கிரிப்ஷன் [இசை] சார்ஜஸ் வச்சிருக்கோம். கீழ அந்த

10:01

லிங்க பாத்தீங்கன்னா இந்த சப்ஸ்கிரிப்ஷன் டீடெல்ஸ் [இசை] தெரியும். இந்த ப்ரீமியம் ஆர்டிகள்ஸ் மட்டும்தான் சப்ஸ்கிரிப்ஷன் லிங்க்ல வரும்.

மத்தத நீங்க இன்னும் ஃப்ரீயா படிச்சுட்டு இருக்கலாம். இந்த வெப்சைட்ட பத்தி என்ன நினைக்கிறீங்கங்கறத அந்த வெப்சைட்லயே உங்க கமெண்ட்ஸ்ல எழுதுங்க.

நன்றி வணக்கம்.